Friday, July 22, 2011
Wednesday, July 20, 2011
"விஞ்ஞானம்" "வறுமை"
போதும் கண்டு பிடிப்பு க்கள்
"ஐயா விஞ்ஞானிகளே கண்டுபிடித்த வரை
போதும் - நிறுத்துங்கள் !! இனி
மனிதம் கண்டுபிடித்து மனிதனுக்கு
உணர்த்துங்கள்!!! அதுதான் இன்றைய
முக்கிய தேவை "
வறுமை
"வறுமையை ஒழிப்போம்
கோஷமிடும் அரசியல்வாதிகள்
ஒவ்வொருவர் பெயரிலும்
கோடிக்கணக்கில் சொத்து"
Tuesday, July 19, 2011
JOKE
டாக்டர் விவசாயிடம்: அனாலும் இது ஓவர்.
விவசாயி: என்ன ஐயா?
டாக்டர்: பையன் வளர்ச்சி சரியெல்ல என்பதற்காக உரம் சாப்பிட கொடுத்து உடம்பில் புச்சி மருந்து அடிச்சி இருக்கேய. பையன் என்ன ஆகுறது?
விவசாயி: என்ன ஐயா?
டாக்டர்: பையன் வளர்ச்சி சரியெல்ல என்பதற்காக உரம் சாப்பிட கொடுத்து உடம்பில் புச்சி மருந்து அடிச்சி இருக்கேய. பையன் என்ன ஆகுறது?
JOKE
வடிவேலு சர்வர்) : சார் பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா?
பார்த்திபன்: அதுவரைக்கும் எனக்கு டைம் இல்ல. இப்பவே ஊத்து!!!
If a computer engineer take film what willl be the film titles?..............
Gmail S/O Email
Ram thediya motherboard
7GB Google colony
yenakku 20 GB; unakku 18 GB
program aayiram
voru mousen kadhai
monitorukkul mazhai
yellam processor seyal
naan graphic designer
C manasula C++
....................how is it?
Gmail S/O Email
Ram thediya motherboard
7GB Google colony
yenakku 20 GB; unakku 18 GB
program aayiram
voru mousen kadhai
monitorukkul mazhai
yellam processor seyal
naan graphic designer
C manasula C++
....................how is it?
Subscribe to:
Posts (Atom)