Wednesday, July 20, 2011

"விஞ்ஞானம்" "வறுமை"

போதும் கண்டு பிடிப்பு க்கள்   
 
 
"ஐயா விஞ்ஞானிகளே  கண்டுபிடித்த வரை 
போதும் - நிறுத்துங்கள் !! இனி 
மனிதம் கண்டுபிடித்து  மனிதனுக்கு 
உணர்த்துங்கள்!!! அதுதான்  இன்றைய 
முக்கிய தேவை " 
 
வறுமை
 
"வறுமையை ஒழிப்போம்
கோஷமிடும் அரசியல்வாதிகள்
ஒவ்வொருவர் பெயரிலும்
கோடிக்கணக்கில் சொத்து"

No comments:

Post a Comment