சமீபத்தில் C.B.I. என்றொரு மலையாள டப்பிங் தமிழ்
சினிமா சின்ன திரையில் பார்த்தேன். குத்து நடனம்
இல்லை. பாட்டுக்கள் இல்லை. மரத்தை சுற்றும் காதல்
காட்சிகள் இல்லை. பயங்கர ஸ்டன்ட் காட்சிகள் இல்லை .
ஒரு நோஞ்சான் 20 நபர்களை தாவி தாவி அடிக்கும் அர்த்தமற்ற
சண்டை இல்லை. இறுதிவரை விறு விருப்பாக இருந்தது.
தமிழ் படங்களை நினைத்தேன். ஹும் !!!!!!!! ..... ஜே
No comments:
Post a Comment