Tuesday, July 19, 2011

JOKE

டாக்டர் விவசாயிடம்:  அனாலும்  இது ஓவர்.
விவசாயி:  என்ன ஐயா?
டாக்டர்: பையன் வளர்ச்சி சரியெல்ல என்பதற்காக உரம் சாப்பிட கொடுத்து உடம்பில் புச்சி மருந்து அடிச்சி இருக்கேய. பையன் என்ன ஆகுறது?

1 comment: